districts

img

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் குடிநீர் பணி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் குடிநீர் பணிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் புதனன்று காவிரி குடிநீர் விநியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.