குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நமது நிருபர் அக்டோபர் 15, 2023 10/15/2023 10:40:11 PM குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் விடுமுறை தினமான ஞாயிறன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குளித்து மகிழ்ந்தனர்.