districts

img

வலங்கைமான் சிபிஎம்  வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

குடவாசல், பிப்.17-  வலங்கைமான் பேரூராட்சி 15 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.சேகருக்கு ஆதரவாக பிரச்சாரம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.