ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அலைமோதியது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.