திருச்சியில் வைகோ பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 8, 2024 4/8/2024 10:21:38 PM இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்தார்.