districts

img

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கிராம மக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

துவரங்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து துவரங்குறிச்சி -பொன்னமராவதிக்கு கண்டியாநத்தம் வழியாக பல வருடங்களுக்கு பின் அரசுப் பேருந்து  இயக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கண்டியாநத்தம் கிராம மக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.