districts

விற்பனைக்கூட கண்காணிப்பாளர்  பிரியமாலினி முன்னிலையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்  பிரியமாலினி முன்னிலையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில், பாலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் 9 குவிண்டால் தேங்காய் ரூ.18 ஆயிரம் மதிப்புக்கு கொள்முதல் செய்யப்பட்டது.