districts

img

பொறுப்பேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராக தி.அருள்மணி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தார்.