districts

img

அறந்தாங்கி அருகே கோயில் இசை வெளியீட்டு விழா

அறந்தாங்கி, ஆக.6 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே ஒப்பில்லாமணி அம்பாள் உட னுறை ஸ்ரீமெய்நின்ற நாத சுவாமி கோயில் பாடல் இசை  வெளியீட்டு விழா நடை பெற்றது. கீரமங்கலத்தில், அப்துல் கலாம் வளர்ச்சி மற்றும் சேவை நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாடல் இசை வெளி யீட்டை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சி, அப்துல் கலாம் வளர்ச்சி மற்றும் சேவை நிறுவனம் தலைமை முனை வர் தமிழ்தாசன் ஞான.தனசேகரன் ஏற்பாட்டில்  நடைபெற்றது. கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் மற்றும் குலமங்கலம் தெற்கு பஞ்சாயத்து தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.