திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு நமது நிருபர் ஜூன் 11, 2022 6/11/2022 11:17:01 PM திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கோரிக்கை மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ், எம்.சின்னத்துரை எம்எல்ஏ, திருநாவுக்கரசு எம்.பி. மற்றும் சங்க நிர்வாகிகள் பேசினர்.