districts

img

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில அமைப்பு

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கும்பகோணம் தோழர் விஸ்வேஸ்வரன் - ஆசிரியர் சாந்தி ஆகியோர் மகன் டாக்டர் வி.விவேகானந்தன், பாபநாசம் வட்டம் இரும்புத்தலை சொக்கலிங்கம்-காந்திமதி ஆகியோர் மகள் வேளாண்மை அலுவலர் சோபியா ஆகியோரது திருமண விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.  மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமாரன், செயலாளர் சண்முகம், தணிக்கையாளர் ராஜராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் மணிவண்ணன், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, கும்பகோணம் வட்டத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

;