districts

img

தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த, வாலாஜா நகரம் ஊராட்சி செயலக அலுவலகம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த, வாலாஜா நகரம் ஊராட்சி செயலக அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்த ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா. உடன் சட்டப்பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா உள்ளிட்டோர்.