விலங்குளையும் வாட்டிய வெயில் நமது நிருபர் மே 29, 2022 5/29/2022 10:55:47 PM கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்திற்கு விலங்குகளும் தப்பவில்லை. பாபநாசம் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் அருகே உள்ள குழாயில் தன் தாகத்தை தணித்து கொள்கிறதோ இந்த மாடு...!