districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் இல்லத் திருமண விழா வியாழனன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் கோ.பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மணமக்கள் ஐ.வி.என்.இன்குலாப் - சி.ஜெ.ஆர்த்தியை வாழ்த்தினர்.