districts

img

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டார்.