districts

img

தென்காசி யானை பாலம் சிக்னல் அருகே  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி யானை பாலம் சிக்னல் அருகே  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அதனை தொடர்ந்து யோகா டவரில் தற்போது நடக்கும் விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்கம்  நடைபெற்றது.இந்நிகழ்வில் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.