districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலிருந்து கோபுராஜபுரம் செல்லும் சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலிருந்து கோபுராஜபுரம் செல்லும் சாலையில், பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகில் அரசினர் மாணவர் விடுதி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் சுவர்களில் விரிசல் விட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. பயன்பாட்டில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து விட்டு, தரமாக புதிய கட்டடம் கட்டப்படுமா?