மாவட்ட ஆட்சியர் தலைவர் மீ.தங்கவேல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு நமது நிருபர் ஜனவரி 28, 2024 1/28/2024 8:47:52 PM கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைவர் மீ.தங்கவேல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.