தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு அன்பு பேக்கரி உரிமையாளர் சீனிவாசன் தீபாவளி இனிப்புகளை வழங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகன், ஆசிரியை, உதவியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.