districts

img

மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டி

திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி இரட்டையர் பிரிவு போட்டியாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.