கரூர் மாநகராட்சி - சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஜெயராம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.