districts

img

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமை வகித்தார்.