மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றியம் திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.