districts

img

முதல்வர் பதவியேற்று ஓராண்டு நிறைவு : சாதனை மலர் வெளியீடு

மயிலாடுதுறை, மே 7-  தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறை வடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைகள் அடங்கிய ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் .எஸ்.முருகன்னன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.