கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு- நமது நிருபர் நவம்பர் 27, 2023 11/27/2023 8:51:28 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு-2023 குறித்த விழிப்புணர்வு செயலியை திங்களன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்டார்.