districts

img

நிர்மல் பள்ளி நிதி உதவி

எல்ஐசி ஊழியர் சங்க கரூர் யூனிட் 1 கிளை உறுப்பினர் எஸ்.முத்துக்குமார் - எம்.ரேவதி இல்ல திருமண வரவேற்பு விழா கரூரில் நடைபெற்றது. இதில், மணமக்கள் எம்.ஆர்.மாதங்கி தேவி - வி.மோகன்ராம் ஆகியோர் சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர். உடன் எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.