மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை நமது நிருபர் செப்டம்பர் 4, 2024 9/4/2024 10:35:22 PM மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.