மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரத்திற்குட்பட்ட மேமாத்தூர் நமது நிருபர் செப்டம்பர் 12, 2023 9/12/2023 11:22:04 PM மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரத்திற்குட்பட்ட மேமாத்தூர், திருவிளையாட்டம், எரவாஞ்சேரி, காட்டுச்சேரி, எருக்கட்டாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.