districts

img

சிபிஎம் அலுவலகத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் செவ்வாயன்று மாலை கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டினார்.