மயிலாடுதுறை, பிப்.17- மயிலாடுதுறை 29 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் த.ராயரை ஆதரித்து, வாக்குச் சேகரித்து மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண் முகம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இதில், மாவட்ட செயலாளர் பி.சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.