பொறுப்பேற்பு நமது நிருபர் பிப்ரவரி 5, 2024 2/5/2024 9:49:56 PM மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தேர்தல் பிரிவு தனித்துணை வட்டாட்சியராக பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனியப்பார் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.