districts

img

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா பொறையாரில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா பொறையாரில் நடைபெற்றது. தலைவராக இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, செயலாளராக எஸ்.என்.ஜி.பாஸ்கரன், பொருளாளராக எம்.சுரேஷ்குமார் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.