மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு நமது நிருபர் டிசம்பர் 30, 2023 12/30/2023 9:23:00 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. உடன் காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உள்ளிட்டோர்.