districts

img

லால்குடி நகராட்சி 12 ஆவது வார்டில் வென்ற சிபிஎம் வேட்பாளர் சாரதா மக்களுக்கு நன்றி

திருச்சிராப்பள்ளி, பிப்.25 - திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வேட்பாளர் வி.சாரதா 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட மேலகிருஷ்ணாபுரம், கீழ கிருஷ்ணாபுரம், ஐஸ்வர்யா நகர், மேலதைக்கால் பகுதி களில் வியாழனன்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சந்திரன்,  ஒன்றிய செயலாளர்கள் ஜெக தீசன், ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வினோத், கோமதி, கிளை  உறுப்பினர்கள் பாக்கிய ராஜ், டெய்சிராணி, திமுக சர வணன் உள்பட பலர் உடனி ருந்தனர்.