districts

img

 “மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பில்” லட்சுமி மருத்துவமணை கூட்டம்

பெரம்பலூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்று வரும்  “மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பில்” லட்சுமி மருத்துவமணை கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11.2.2023 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல் வரவேற்றார். கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் காரல் மார்க்ஸ் இன்று தேவைபடுகிறாரா எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.