districts

img

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 2022 துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 2022 துவக்க விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;