districts

img

குடவாசல் - கும்பகோணம் சாலை மேம்பாட்டு பணி அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவாரூர் வட்டம், அரசவனங்காடு பகுதியில் குடவாசல் - கும்பகோணம் சாலையில் நடைபெற்ற மேம்பாட்டு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் த.காயத்ரி கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், தலைமை பொறியாளர் சந்திரசேகரன் உடனிருந்தனர்.