எல்.ஐ.சி தன்விருத்தி திட்ட பிரச்சார வாகன தொடக்க விழா, தஞ்சை எல்.ஐ.சி கோட்ட அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை தஞ்சை முதுநிலை கோட்ட மேலாளர் கே.கே.சுஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். வணிக, விற்பனை மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 4 பிரச்சார வாகனங்கள் மூலம் தஞ்சை கோட்டம் முழுவதும் எல்ஐசியின் திட்டம் குறித்து விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.