districts

img

திருவாரூரில் நடைபெற்ற வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற வீரம் செறிந்த போராட்ட வெற்றி விழா பேரணி

திருவாரூரில் நடைபெற்ற வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற வீரம் செறிந்த போராட்ட வெற்றி விழா பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, போராட்ட பேச்சு வார்த்தை குழுவில் இருந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தோழர் அசோக் தாவ்லே அவர்களுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் கும்பகோணம் நகரம், திரூவாரூர் தோழர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.