இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைச் சார்பில் சுடர் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கப் பட்டன. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளை சார்பில் சுடர் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கப் பட்டன. இதில் பாபநாசம் கிளை சேர்மன் சரவணன், செயலர் விவேகானந்தம், பொருளாளர் சேவியர் ராஜ், ஆயுட்கால உறுப்பினர்கள் செந்தில் நாதன், அறிவழகன் உட்பட பங்கேற்றனர்.