districts

img

பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில், கும்பகோணம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள்

பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில், கும்பகோணம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் குறைவாக இருப்பதால், பாபநாசத்தில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.