districts

img

ஒன்றியச் செயலாளர் ஆர்.புனிதன் தலைமையில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கட்சி நிதி வசூல்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ஆர். நகரில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.புனிதன் தலைமையில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கட்சி நிதி வசூல் செய்யப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.டி.சாமிதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் லட்சுமணன், முன்னணி ஊழியர் ஜஸ்டின்ராஜா பங்கேற்றனர்.