districts

img

சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் டி.பாலனின் நூற்றாண்டு நிறைவு விழா

சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் டி.பாலனின் நூற்றாண்டு நிறைவு விழா, கோவை துடியலூர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சுப்பரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சங்கப் பொறுப்பாளர் ஆர்.கேசவமணி, சங்கப் பொதுச் செயலாளர் சி.துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.