districts

img

சு.வெங்கடேசனுக்கு உற்சாக வரவேற்பு...

மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சனிக்கிழமை மதுரை வடக்கு தொகுதி பகுதிக்குட்பட்ட 34-வது வார்டு அண்ணா பேருந்து நிலையத்தில் துவங்கி சினிப்பிரியா தியேட்டர், 35-ஆவது வார்டு அண்ணா நகர், வைகை காலனி 80 அடி ரோடு செண்பகத்தோட்டம், 36-ஆவது வார்டு மேலமடை மெயின் ரோடு, மருதுபாண்டியர் தெரு, 37-ஆவது வார்டு நெல்லை தெரு, விவேகானந்தர் தெரு, 39-ஆவது வார்டு புஸ்கோஸ் பள்ளி வழியாக யாகப்பா நகர், வண்டியூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.