districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகே உள்ள மின்னணு வாக்குப் பதிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகே உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, ஞாயிறன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து வைத்து, 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக பார்வையிட்டார்.