districts

img

டாக்டர் கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா

டாக்டர் கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா, திருவாரூர் கலைஞர் நற்பணி மன்றம் சார்பில் திருவாரூர் மடப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. நகர மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், மன்றத்தலைவர் எஸ்.என்.அசோகன், மாவட்ட பிரதிநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். திருவாரூர் மடப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு நினைவு பரிசாக கலைஞரின் உருவப்படம் வழங்கப்பட்டது.