districts

img

தீபாவளி திருநாளை முன்னிட்டு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு

தீபாவளி திருநாளை முன்னிட்டு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட  அமைப்பாளர் பாவை அனிபா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பண்டாரவாடை திமுக பிரமுகர் நவநீத கிருஷ்ணனும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.