districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.