கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமை நமது நிருபர் செப்டம்பர் 23, 2023 9/23/2023 11:51:15 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.