districts

img

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் வளர்ச்சி பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் வளர்ச்சி பணிகள் குறித்து சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில் ஆய்வு செய்தார். தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுண சங்கரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.